நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகு, பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.
கொள்ளிடம் அருகே பழை யாறு துறைமுகத்திலிருந்து 7-ம் நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் டிக்க செல்லவில்லை.